“லீக் ஆன போட்டோவை ஷேர் செய்யாதீங்க ப்ளீஸ்..!!”

தற்போது நடிகர் விஜய் மகன் மக்களுக்கு மற்றும் விஜய் ரைகர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார், இப்போது இந்த ஒரு செய்தி தான் சமூக வலைதளத்தில் வைரளாகி வருகிறது,நடிகர் விஜய் சமீபத்தில் தான் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார், ஆனால் இந்த திரைப்படம் குடும்பங்கள் கொ௯ந்டாடும் திரைப்படமாகவே அமைந்தது,

இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகர் விஜய் வாரிசு என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார், மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா நடித்து வருகிறார்.

முக்கியமாக நடிகர் விஜய் நடிக்கும் வாரயு திரைப்படத்தில் முன்னணி நடிகர்கள் மற்றும் பழைய கூட்டணி என்று சொல்லலாம், அந்த வகையில் வாரிசு படத்தில் நடிகர் சரத்கோர் மற்றும் பிரகாஷ்ராஜ் மற்றும் பிரபு என்று பல முன்னணி மூத்த நடிகர்கள் நடித்து வருகிறார்கள்,

இப்போது இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று வாரிசு படக்குழுவினர் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்கள், ஆனால் இப்போது வாரிசு படத்தில் மக்கள் எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாகி வருகிறது,

இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகர் விஜயின் மகன் விஜய் மகன் சஞ்சய் தனது சமூக வளைதல பக்கத்தில் “”வாரிசு” படத்தின் எந்த ஒரு புகைப்படமோ அல்லது வீடியோக்களோஎதையும் சமூக வலைதளத்தில் பகிரவேண்டாம் என்று கூறியுள்ளார்,

ஆனால் தராது விஜய் மகனின் உண்மையான ட்விட்டர் பக்கம் இது இல்லை என்றும், விஜய் மகனுக்கு எந்த ஒரு சமூக வலைதள பக்கத்திலும் அக்கவுன்ட் இல்லை என்று விஜய் தரப்பில் இருக்கும் கூறியுள்ளார்கள்.

Leave a Comment