முன்னழகை இறக்கி காட்டி ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ருஷ்டி டாங்கே!!

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே எல்லா நடிகைகளையும் போலவே பட வாய்ப்புகளுக்காக போட்டோ ஷூட்கள் செய்தும், சில ஹாட் போட்டோக்களை எடுத்து சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

மேகா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. இப்படத்திற்கு பிறகு டார்லிங், தர்மதுரை, கத்திக்குட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு ஏற்ற படங்கள் வரவில்லை.

சில மாதங்கள் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் வாரத்திலேயே வெளியேறினார். தற்போது, பல போட்டோஷூட்களை நடத்தி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.

தற்போது, கறுப்பு டி-சர்ட் மற்றும் மஞ்சள் நிற ஷார்ட்ஸ் அணிந்து தனது ரசிகர்களை அரவணைத்துள்ளார், மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடைகள் காட்டும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Leave a Comment