சட்டையை கழட்டி விட்டு முன்னழகை காட்டி வெறியேத்தும் ராஷ்மிகா மந்தனா!!

நடிகை ராஷ்மிகா மந்தனா, நான் நடிக்கிற படம் எல்லாம் ஹிட்டுப்பா.. சம்பளத்தை எல்லாம் டபுள் மடங்கா என் பேங்க் அக்கவுண்ட்ல கொடுப்பா.. என்று தன்னுடைய சம்பளத்தை இரட்டிப்பாக உயர்த்தி இருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக புஷ்பா திரைப்படம் இவரை இவருடைய கேரியரின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
இதனால் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தன்னுடைய சம்பளத்தை இரட்டிப்பாக்கி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
மட்டுமில்லாமல் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலில் இருப்பதாகவும் அடிக்கடி இருவரும் ஜோடியாக அவுட்டிங் செல்வது உள்ளிட்ட வேலைகளை செய்து வருவதாகவும் அக்கட தேசத்து ஊடகங்களில் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகின்றது.
ஆனால் இருவரும் இதுகுறித்து தகவலில் உண்மை இல்லை என்று மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர். நான் இன்னும் சிங்கிளாக தான் இருக்கின்றேன் கண்டிப்பாக வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் அஜாக்கிரதையாக இருக்க மாட்டேன்.
எந்த ஒரு பெண்ணை வாழ்க்கை துணையை தெரிவு செய்வதில் மிகவும் கவனத்துடன் இருப்பாள். அதே போல் தான் நானும் இருப்பேன் என்று சில விஷயங்களை வெளிப்படையாக கூறியிருந்தார் ராஷ்மிகா மந்தனா.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இயங்கிவரும் இவர் தன்னுடைய மேலாடையை கழற்றிவிட்டு உள்ளாடை தெரியும்படி தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் ராஷ்மிகாவிற்கு இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு கூட சம்பளத்தை போட்டுக் கொடுங்கள் என்று புலகாங்கிதம் அடைந்து வருகிறார்கள்.

இப்படி தாராளமாக இருக்கும் நடிகைக்கு தாராளமாக சம்பளம் கொடுப்பதில் தயாரிப்பாளர்களுக்கு என்ன குறை வந்தது என்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் இவரது ரசிகர்கள்.

 

Leave a Comment