உள்ள ஒண்ணுமே போடாமல் போஸ் கொடுத்து சூட்டை கிளப்பும் ஆஷிமா நர்வால்!!

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலைகாரன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக இருக்கிறார் நடிகை ஆஷிமா நர்வால்.

மாடலிங் துறையை சேர்ந்தவர் மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா, மிஸ் இந்தியா க்ளோபஸ் உள்ளிட்ட இரண்டு அழகிய படங்களை வெற்றி பெற்றிருக்கிறார். கல்லூரி காலத்தில் இருந்தே மாடலிங்கில் அதிக ஈடுபாட்டுடன் ஈடுபட்டுவந்த ஆஷிமா நர்வால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆக்சிஸ் காந்தி நடிப்பில் வெளியான நாடகம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டார்.

இந்த திரைப்படத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பிரபலமாக மாறினார். இதனைதொடர்ந்து ஜெஸ்ஸி என்ற திரில்லர் படத்தில் நடித்திருந்த இவருக்கு இந்த திரைப்படம் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான கொலைகாரன் திரைப்படம் இவரை ரசிகர்கள் பலருக்கும் நன்கு அறிமுகப்படுத்தியது என்றுதான் கூறவேண்டும். தற்போது பிக் பாஸ் போட்டியாளர் நடிப்பில் உருவாகியுள்ள ராஜபீமா என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.

தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறார்.

தற்பொழுது மாம்பழ மஞ்சள் நிற மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Leave a Comment