நடிகை ஸ்ரீமுகி தமிழ் சினிமாவில் நடிக்காவிட்டாலும் தெலுங்கில் பிரபலமானார். தற்போது அவருக்கு சினிமாவில் அதிக வாய்ப்புகள் இல்லை. அவர் பிரபல தெலுங்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார், அவருக்கு வயது 26. சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட விழாக்கள் மற்றும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்குகிறார்.
தெலுங்கு திரையுலகில் பிரபலமான குணசித்திர நடிகையான நடிகை ஸ்ரீ முகி, ‘பிரேமா இஷ்க் காதல்’ படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி உலகிலும், தெலுங்கு திரையுலகிலும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை ஸ்ரீமுகி, அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார்.
இந்நிலையில், முக்கால்வாசி தொடைகள் வெளிப்படும் வகையில், மேல் பகுதி திறந்த நிலையில் டாப்ஸ் அணிந்தபடி சில படங்களை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த வாலிபர், ‘‘இதை தேக்கு மரத்தில், படுக்கையில் செய்யலாம்’’ என்றார்.