ஜிகு ஜிகு உடையில் சிக்கென போஸ் கொடுத்துள்ள நடிகை ஐஸ்வர்யா மேனன் புகைப்படங்கள் சில இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது. ரசிகர்களை கவரும் விதமான போட்டோ ஷூட்டுகளை நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்புவதில் கை தேர்ந்தவராக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக பயணித்து வருகிறார்.
இவருடைய பூர்வீகம் கேரளா என்றாலும் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே ஈரோட்டில் தான். பக்கா தமிழ் பெண்ணான இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மட்டுமில்லாமல் லைக்குகளையும் குவித்து வருகின்றனர். இன்னும் சிலர், அட பேண்ட் எங்கம்மா..? என்று கேள்வி எழுப்பி கலாய்த்தும் வருகின்றனர்.