“லீக் ஆன போட்டோவை ஷேர் செய்யாதீங்க ப்ளீஸ்..!!”
தற்போது நடிகர் விஜய் மகன் மக்களுக்கு மற்றும் விஜய் ரைகர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார், இப்போது இந்த ஒரு செய்தி தான் சமூக வலைதளத்தில் வைரளாகி வருகிறது,நடிகர் விஜய் சமீபத்தில் தான் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார், ஆனால் இந்த திரைப்படம் குடும்பங்கள் கொ௯ந்டாடும் திரைப்படமாகவே அமைந்தது, இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகர் விஜய் வாரிசு என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார், மேலும் இந்த படத்தில் … Read more